நமது ஸ்ரீ மகா சக்தி மந்திராலயம் கடந்த 12 வருடங்களாக சென்னை திருச்சி மற்றும் மதுரை பெங்களூர் உட்பட நாலு இடங்களில் செயல்பட்டு வருகிறது. நமது மந்த்ராலயத்தில் மந்திர சாஸ்திர வித்தைகளை தெய்வீக சக்தியை மக்களின் நன்மைக்காக மக்களின் வாழ்வியல் நன்மைக்காக மேம்பாட்டுக்காக மக்களின் தற்காப்பிற்காகவும் பயன்படுத்தி இன்று வரை நமது மந்த்ராலயம் பல்லாயிரம் குடும்பங்களுக்கு தீர்வுகளை வழங்கியும் அதேசமயம் இந்த மந்திர சாஸ்திர கலையை பிரார்த்தமுள்ள நபர்களுக்கு போதிப்பதன் மூலம் அவர்களை தெய்வீக சக்தியை உணரும் மனிதர்களாக சிறந்த மந்திர சாஸ்திர நிபுணர்களாக மாற்றும் அளவிற்கு பயிற்சியும் அளித்து வருகிறது. இந்த சேவைகள் அனைத்தும் முழுமையாக மக்களின் நல்வாழ்வுக்காகவும் மக்களின் அடுத்தடுத்த முன்னேற்றங்களுக்காகவுமே இந்த மகா சக்தி மந்திராலயத்தின் மூலமாக இந்த மந்திர சாஸ்திரங்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீ மகா சக்தி மந்திராலயத்தின் குருமாதா மந்திர லாவண்யா அவர்கள் பூசாரி குடும்பத்தில் பிறந்து தனது சிறு வயது முதலே ஆன்மீக மந்திர சாஸ்திர கலையில் ஆர்வம் கொண்டு தனது வம்சாவளி பெரியோர்களிடமும் அதே சமயம் ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழ்நாடு உட்பட நிறைய குருமார்களிடமும் இந்த மந்திர சாஸ்திர கலையை கற்றுத் தெரிந்தவர். சுமார் 12 வருட காலங்களாக இந்த மந்திர சாஸ்திர கலையின் மூலம் மக்களுக்கு சேவை செய்தும் அதே சமயம் தான் கற்று கொண்ட இந்த மாந்திர சாஸ்திர கலையை பிரார்த்தமுள்ள நபர்களுக்கு ஒளிவு மறைவின்றி போதிக்கவும் செய்கிறார் இதுவரை சுமார் 3,000 மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கியும். இந்த மந்திர சாஸ்திர கலையை ஜீவனமாக கொண்ட நபர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர்களை சிறந்த வல்லுனர்களாகவும் உருவாக்கியுள்ளார். மக்களிடையே அழிந்து நம்பிக்கையற்ற சூழலில் இருக்கும் இந்த பாரம்பரிய பூர்வீக மந்திர சாஸ்திர கலையை மீண்டும் புத்துயிர் பெற வைத்து உண்மையான மக்கள் நலனுக்காக மீண்டும் தலைக்க வைப்பதே எங்கள் குருமாதாவின் முதன்மையான நோக்கமாகும் அதை முதன்மையாக வைத்தே நம்முடைய மகாசக்தி மந்திராலயமும் எங்களுடைய குருமாதாவும் இன்றுவரை சேவை செய்து வருகிறார்கள்.
ஸ்ரீ மகா சக்தி மந்த்ராலயம், கடந்த 12 ஆண்டுகளாக ஆன்மிக சேவையில் இடைவிடாது பயணித்து வருகின்றது. தொடக்கமாக சென்னை நகரில் நிறுவப்பட்டு, தற்போது திருச்சி மற்றும் மதுரையில் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது.
மந்த்ர லாவண்யா அவர்கள், வம்சாவளிப் பூசாரி குடும்பத்தில் பிறந்து, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பெருமைமிகு குருமார்களிடம் இதயபூர்வமாக கற்று, தனது வம்ச பரம்பரை வழியிலும் இந்த ஆன்மிக மந்திர சாஸ்திர கலையில் ஆழமாக பயின்று வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இவர், இந்த மந்திர சாஸ்திர மாந்திரிக கலையை பலருக்கும் பகிர்ந்து வருகிறார்.
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign