Namaz Time :

வசீகர வாசல் திறக்குது உங்கள் தொழிலுக்கு!

தொழில் வளர்ச்சி

சிரமமா ஓடுற தொழிலா? வாடிக்கையாளர்கள் குறைவா? லாபம் வரலையா? இந்த எல்லாவற்றுக்கும் தீர்வு ஸ்ரீ மகா சக்தி மந்திராலயத்தில் இருக்குது!

தொழில் வளர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் தொழில் என்பது பலருடைய வாழ்வியல் முன்னேற்றத்தை அதிகப்படுத்துவதற்கும் அவரவருடைய பொருளாதார சூழலை கையாள்வதற்கும் ஒரு மிகச் சிறந்த வழியாகும் அந்த தொழிலில் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் திடீர் பாதிப்புகள் தேவையற்ற இழப்புகள் இவற்றையெல்லாம் இவற்றுக்கான காரணங்களை எல்லாம்.   ஆன்மீக ரீதியாக அறிந்து அதற்கு தகுந்த பரிகாரங்களையும் தகுந்த வழிபாட்டு முறைகளையும் கூறுவதன் மூலம் செய்து கொடுப்பதன் மூலம் தொழிலில் ஏற்படக்கூடிய நஷ்டம் பாதிப்பு மற்றும் தொழிலில் தோல்வி போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை இந்த மந்திர சாஸ்திர கலையின் மூலமும் வழிபாட்டு முறைகளின் மூலமும் நமது மகாசக்தி மந்திராலயம் செய்து வருகிறது.

business-share-market-chart-with-green-growth-arrow_1017-45273

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Scroll to Top