Namaz Time :

தெய்வ தேவதா பாதிப்புகள்

இந்த தெய்வ தேவதா பிரதிஷ்டியின் மூலம் குடும்பத்திற்கு தேவையான தெய்வத்தையோ அல்லது தேவதையோ ஒரு கோவிலுக்கு தேவையான குடும்பத்தை குடும்ப தெய்வத்தையோ அல்லது அந்த கோவிலில் குடிகொண்டிருக்க கூடிய தெய்வத்தையோ முழுமையாக அந்த தெய்வத்தின் உத்தரவோடும்.அந்தந்த நபர்களின் முன்னோர்களின் ஆசிர்வாதத்தோடும் அந்த தெரிந்த தெய்வங்களை முழுமையாக பிரதிஷ்டை செய்து அந்த தெய்வங்களுக்கு உண்டான பூஜைகளை செய்து பூஜை வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த தெய்வத்தை நம்பி வரும் மக்களுக்கு மிகுந்த நல்ல விஷயங்களையும் அருளையும் உருவாக்க செய்யும் விதமாக செய்யப்படுவதே இந்த தெய்வ தேவதா பிரதிஷ்டை சேவையாகும்.

New-Project-17

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Scroll to Top