Namaz Time :

குழந்தையின்மை

வாழ்க்கையில் தாய்மை தேவை, ஆன்மீகத்தில் தீர்வு உண்டு எப்போதும்!

குழந்தையின்மை

தம்பதிகளுக்குள் ஏற்படக்கூடிய குழந்தையின்மை பிரச்சனை, வாரிசு உருவாக கால தாமதம் ஆகுதல் அல்லது வாரிசு உருவாகியும் அது தங்காமல் போகுதல் போன்ற பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து ஜாதக ரீதியாக ஆன்மீக ரீதியாக தெய்வ சங்கல்ப மூலம் தெய்வ பிரசன்னம் மூலம் பிரச்சனைக்கு உண்டான காரணத்தை அறிந்து உடல் பிரச்சனையாக இருந்தாலும் அதற்குண்டான பதிலையும் . அதே சமயத்தில் வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் அந்த பாதிப்புக்கான காரணம் அந்த காரணத்துக்கான தீர்வு இவற்றை கண்டறிந்து பரிகாரம் மூலமாகவும் ஆன்மீக வழிபாட்டு முறையின் மூலமாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

New-Project-10

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign

Scroll to Top