வாழ்வில் ஏற்படக்கூடிய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நமது குழு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட அல்லது குல தெய்வம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் காரணமாக இருக்கலாம் குல முன்னோர்கள் கோபமாகவோ அல்லது சாபமாகவோ தங்களுடைய ஆத்மா சாந்தி அடையாத சூழலிலோ இருக்கும்போது நிறைய விதமான வாழ்வியல் பிரச்சனைகளும் வாழ்வில் முன்னேற்றம் இல்லாத சூழ்நிலையும் ஏற்படும் எடுத்த காரியத்தில் அத்தனையும் தடையை ஏற்படுத்தி வாழ்வில் அடுத்தடுத்த நிலையை. எட்டாத வண்ணம் இந்த முன்னோர் குலதெய்வ சாபம் செயல்படும் இந்த முன்னோர் குலதெய்வ சாபம் அல்லது கோபத்தை கண்டறிந்து அவர்களை சாந்து படுத்துவதன் மூலம் தெய்வ தேவதையின் உடைய அனுகிரகத்தின் மூலமாக மந்திர சாஸ்திர கலையின் மூலமாக முழுமையாக தீர்வு காண்பது இந்த மகாசக்தி மந்திராலயத்தின் ஒரு மிகச் சிறந்த சேவையாகும்.
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign